தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவர் படங்களின் வியாபாரம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் நேற்று டுவிட்டர் தளத்தில் யாரோ ஒருவர் ஐங்கரன் நிறுவனம் என்ற பேக் ஐடியில் அஜித்தின் ஓவர்சீஸ் மார்க்கெட் சிவகார்த்திகேயனை விட குறைவு என்று கூறினார்கள்.
இது ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது, ஆனால், இவை பேக் ஐடி என்று ஒரு சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது. ஏன்? யார்? இதுப்போன்ற வேலைகளை எல்லாம் பார்ப்பது என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment