விக்ரமின் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் தயாராகி வரும் படம் இருமகன். இப்படத்திற்கான தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார்.
அண்மையில் நடந்த SIIMA விருது விழாவில் விக்ரமின் (இன்கோகடு) தெலுங்கு பட டீஸரை வெளியிட்ட சிரஞ்சீவி, டீஸரை மறுபடியும் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது படக்குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment