Latest News
Tuesday, 28 June 2016

கனடாவில் பாதுகாப்பை மீறி ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்


தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் விஜய்க்கு ரசிகர் உண்டு.
இவர் சமீபத்தில் கனடாவில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார். இது விஜய்யின் மனைவி சங்கீதாவின் சகோதரர் முறையுள்ள கௌதம் என்பவரின் திருமணம் என்பதால் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்.
விழாவில் பாதுகாப்புக்கு இருவர் கூடவே இருந்தனர். அவர்கள் விஜய்யுடன் செல்பி எடுக்க வந்தவர்களை தடுத்தி நிறுத்தினர்.
ஆனால் முகம் சுளிக்காமல் அனைவருடனும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம்.




  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கனடாவில் பாதுகாப்பை மீறி ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய் Rating: 5 Reviewed By: Unknown