Latest News
Wednesday, 29 June 2016

அஜித்திற்காக பிஸி படப்பிடிப்பிலும் வெளிநாடு செல்லும் கதாநாயகி


அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் தல-57ல் அனுஷ்கா தான் ஹீரோயின் என முடிவாகியுள்ளது.
இதை நிரூபிக்கும் பொருட்டு அனுஷ்கா தான் தற்போது நடித்து வரும் படங்களின் கால்ஷிட் தேதியை மாற்றி வருகிறாராம்.
தல-57 படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால் அனுஷ்கா விரைவில் படப்பிடிப்பிற்காக வெளிநாடு பறக்கவுள்ளாராம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அஜித்திற்காக பிஸி படப்பிடிப்பிலும் வெளிநாடு செல்லும் கதாநாயகி Rating: 5 Reviewed By: Unknown