கடந்த மே மாதம் முழுவதும் தமிழ்நாடே பரபரப்பாக எதிர்ப்பார்த்த விஷயம் தேர்தல். இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடிய ஜெயலலிதாவுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதேபோல் நடிகர் பார்த்திபனும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய நடிகர் பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலதிதா. அதனை பார்த்திபனும் தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment