சென்னையில் நடந்த சுவாதியின் கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சில சர்ச்சையான கருத்தை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
இதுக்குறித்து நேற்றே நம் தளத்தில் தெரிவித்திருந்தோம்(அந்த செய்தியை படிக்க க்ளிக் செய்க). இதில் மதம் சார்ந்து சில கருத்துக்களை இவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இது என் கருத்து இல்லை, ஒருவர் கூறியதை நான் ஷேர் தான் செய்தேன் என பின் வாங்கியுள்ளார், இருந்தாலும் நெட்டிசன்கள் இவரை விடுவதாக இல்லை, தற்போதும் கேள்வி எழுப்பி தான் வருகின்றனர்.
0 comments:
Post a Comment