சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒரே நேரத்தில் நடித்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார்.
சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணை கொலை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு இவர் ‘அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் தைரியம் இல்லை.
ஆனால், சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்பட்டு, பின்பு அதற்காக ஹீரோ வன்முறையில் இறங்குகிறார், அதுவும் நியாயப்படுத்தப்படுகின்றது, இதுப்போன்ற செயல்களுக்கு சினிமாவும் ஒரு காரணம்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment