சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் கபாலி இன்னும் எத்தனை சாதனை படைக்குமோ தெரியவில்லை. இப்படம் சமூக வலைத்தளம், யு-டியூபில் பல சாதனை படைத்து வருகின்றது.
இந்நிலையில் ஐரோப்பாவின் ரெக்ஸ் சினிமாஸில் வெளிவரும் முதல் இந்தியப்படம் கபாலி தான், இதுவரை இங்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.
2600 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்க அதற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம்.
0 comments:
Post a Comment