கபாலி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேசமயம் ரசிகர்களும் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.
படத்தை பற்றி நாளுக்கு நாள் நிறைய சுவாரஸ்ய தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் ரமேஷ் திலக் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.
அப்போது படப்பிடிப்பில் ரஜினி அவரை பார்த்தவுடன், ஹே காக்கா முட்டை என்று கூறி சிரித்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சி தருணத்தை அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார் ரமேஷ் திலக்.
0 comments:
Post a Comment