சென்னையில் சமீபத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதில் கொலையாளி கண்டுப்பிடிப்பதற்குள் ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, எஸ்.வி.சேகர் ஆகியோர் தவறான தகவல்களை தங்கள் முகநூலில் பகிர்ந்தனர்.
இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது, இதனால் பலரும் தங்கள் எதிர்ப்புக்களை காட்டி வந்தனர், இந்நிலையில் தேசிய லீக் கட்சி இவர்களை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இன்று மாலை 3 மணியளவில் நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment