அஜித் படத்தில் நடிக்க பலரும் வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படத்தில் அனுஷ்கா தான் ஹீரோயின் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் தான் நடக்கவுள்ளதாம், அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட் இது தான் என கூறப்படுகின்றது.
இதில் அஜித்திற்கு மட்டுமில்லை, அனுஷ்காவிற்கும் சில சண்டைக்காட்சிகள் இருக்காம், இதற்காக ஸ்பெஷல் ட்ரெயினிங் எடுத்து வருகிறாராம்.
0 comments:
Post a Comment