தல அஜித் ரசிகராக மா.கா.பா நடித்த அட்டி திரைப்படம் ஜுலை 7ம் தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் திடீரென்று என்ன காரணம் என்று தெரியவில்லை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படத்திற்கும், சல்மானின்சுல்தான் படத்திற்கும் திரையரங்குகள் புக் ஆகிவிட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிபோய்யுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த படத்திற்காக வாங்கப்பட்ட பைனான்ஸ் செட்டில் செய்யப்படாத காரணத்தினால் தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது.
0 comments:
Post a Comment